.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

வியாழன், 2 ஜூன், 2011

வணக்கம்!

வாருங்கள்  வரவேற்கிறேன்.

நீங்கள் விரும்புகின்றபோது...
உங்கள் நேரப்பகிர்வுக்கு வணக்கம்.


எனது வாழ்க்கைப் பயணத்தில்
என் ஞாபகங்கள்...
என்னால் பதியப்பட்டவை...
என்னிடம் அன்புள்ளங்கள்  மற்றும் ஏனையோர்  பகிர்ந்தவை...
இன்னும்....

நடந்தவை...
கடந்தவை...

என் சிந்தை வந்தவை...
என்னால் பகிரக்கூடியவை...
அறிந்தவை...
அறியத்துடிப்பவை...

ஒரு உயிரினமாக...
ஒரு அப்பாவி மனிதனாக...
ஒரு மகனாக...
ஒரு உடன்பிறந்தவனாக...
ஒரு நன்பனாக..
ஒரு கணவனாக...
ஒரு அப்பாவாக...
ஒரு உறவினனாக...
ஒரு அறிமுகமில்லாதவனாக...
ஒரு ரசிகனாக...
ஒரு...
ஒரு......இன்னும் புரிந்ததுபோல் புரியாதவை...

பணிவுடன் பகிர்கிறேன்.


சில என் வாழ்வில் சந்தித்தவை ...
உண்மைப்பகிர்வுகள்...உண்மை மாறாது...
சிலபெயர்கள் வேறு பெயர்களாக...
மற்றும்,
என் எண்ணங்கள், எழுத்தாகியதால்...
உங்களுடன் பகிர்கிறேன்.

வாசித்து செல்லுங்கள்...

கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் 
குறைவிளங்காது
தயவுடன்
அன்புள்ளத்துடன்  சுட்டிக்காட்டுங்கள்.
உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.


நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.

3 கருத்துகள்:

சி.கருணாகரசு சொன்னது…

வருக வாழ்த்துக்கள்......

Mahan.Thamesh சொன்னது…

வாருங்கள் வாருங்கள் வாழ்த்துக்கள்

நேசமுடன்... சொன்னது…

மகிழ்ச்சி!