.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

சனி, 26 நவம்பர், 2011

காலமது ஈழம் தரும் காண்பீரே!

காலமது ஈழம் தரும் காண்பீரே!

விண்ணெழுந்து விடுதலை தேடிப் புறப்பட்ட வீரர்களே!
மண்ணனைத்து உயிர்தனை துறந்து எம்முள் நுளைந்தீரே!
அண்ணனின் வழியினில் அடிவை்த்து துணிவாய் நடந்தீரே!
கண்ணதில் வைத்து வணக்குகிறோம் மீண்டும் வாரும் மாவீரரே!

எண்ணமதில் எங்கும் எதிலும் உள்ளமதில் வாழ்வபரே!
விண்ணதிரும் ஓர் நாள் விடுதலைத் தீ மூழும் தீரரே!
எண்ணியது ஈடேறும் எமதுள்ளம் என்றும் உமைப்பாடும் வீரரே!
கண்ணெதிரே நடந்தேறும் காலமது ஈழம் தரும் காண்பீரே!

கருத்துகள் இல்லை: