.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சோறு!
கடைசி வரை கண்ணில் நீர்த்தழும்ப வைத்த குறும்படம் இது.
ஒரு வேளைச் சோறு தரும் வேலைக்காக கொதிக்கும் தார்ச் சாலையில் நின்று கொண்டு “சாப்பாடு தயார்” என்ற பலகையினைக் காட்டிக் கொண்டு நிற்கும் அந்த முதியவர் உண்மையிலே உயரத்தில் வைத்துப் போற்றக் கூடியவர்.
மழலையொன்றின் முகம் கண்ட போது அவரிடம் ஏற்பட்ட ஆனந்தமும், அதே மழலை கொடுத்த ஒரு மிட்டாயினைத் தன் மனைவிக்குக் கொடுக்க அதில் பாதியை அவரின் மனைவி திரும்பக் கொடுக்க அற்புதம்.
இவர்களோடு ஒரு பூனைக்குட்டியும் சாப்பாட்டில் பங்கு போடுகின்றது.!
தயாரிப்பாளருக்கு நன்றி