.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

எண்ணப்பறவை!

நான் நடக்கிறேன்....
என்னால் ஓட முடிகிறது...
ஆனால்..
என் எண்ணம் பறவையாகி...
எண்ணப்பறவையாகி ...
பறக்கும் போதெல்லாம்....


===========================
மின்னலை விழுங்கியவன்.

மின்னலை விழுங்கியவன்
மண்ணுலக மகாமனிதன்
என்னை உயிர்ப்பித்தவன்
என் மனதில் நிலையானான்
பார் அதி யார்?

மாகவி சுப்பிரமணியபாரதி.
=========================
என் படைப்புக்கு...
ஒரு நேசத்துறவின் பதிவு.....

காற்று எனும் கையெழுத்துச் சஞ்சிகை ஆரம்ப....

தமிழ்தாசனின்...
எழுதத்தொடங்கும் எண்ணங்கள்....