.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

வான்பரப்பில்

நேசமுடன்,
சு.பா.ஈஸ்வரதாசன்.
வானலைப்பாதையில்....
என்னால் வழங்கப்பட்ட  வானலை நிகழ்ச்சிகளைக் கேட்டு
வானலை நேயர்கள் பகிர்ந்தவையில் சில.....

விடயங்களைப் பெரிதாக்க
படங்களை அழுத்துங்கள்!என் அம்மா,அப்பாவின் பாதம் தொட்டு வணங்கி...
உடன்பிறந்தவர்களை அன்பித்து...
என் மனைவியை காதலித்து உயிராகி உறவாகிய என் மகள் மகன் பாசத்தில் மகிழ்ந்து...


என் வாழ்வின் ஒவ்வொரு படியில்  ஒரு துளிப்பொழுதில் இணைந்த அன்புள்ளங்களை நினைத்து...

தங்கள் பாராட்டுக்களை. வாழ்த்துக்களை.கருத்துக்களை.விமர்சனங்களை.ஊக்கத்தினை.
வழங்கிய அனைத்து அன்புள்ளங்களையும் நினைவு கொள்கிறேன்.

‘கற்றது துளி கல்லாததுவோ காணா வெளி‘
கற்றுக்கொண்டே மனித வாழ்வைக்கடக்கும்... ஒருவனாக..என் பயணம்...
அதில்,குறைகளை. அறியாத தவறுகளை. இன்னும் மனக்கசப்புகளை
என்பக்கத்திலிருந்து நீங்கள் உணர்ந்திருந்தால்
அவற்றுக்காக குறை விளங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ளங்கள்
அனுப்பிய தொலைமடல். மடல் என்பவற்றில் சில...தங்கள் கருத்துக்களை,
தங்கள் நேசத்தினை,
பகிர்ந்த நேசத்திற்குரிய என் அன்புள்ள நேயர்களே!
என் வளர்ச்சியில்
ஊக்கம்
உங்கள்  வாழ்த்துக்களும்,
கருத்துக்களும் தான்.
பகிர்ந்த உங்களுக்கு எந்த கைமாறும் போதாது!
இன்னும் ஏதேதோ சொல்ல விளைகிறது என் மனம்...
மகிழ்ந்தேன் வளர்ந்தேன்.
மகிழ்ச்சி.